English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
undisbursed pay register
வழங்கப்படாத ஊதியப் பதிவேடு
undischarged
தீர்க்கப்படா
undischarged bankrupt
விடுதலைபெறா வங்குரோத்தானவர்
undischarged obligation
விடுதலைபெறா கடப்பாடு
undisclosed
வெளிப்படுத்தப்படா
undisclosed "மறைக்கப்பட்ட
வெளியிடப்பெறாத" "Administrat" "ஆட்சியியல்"
undisclosed assets
வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள்
undisclosed defect
வெளிப்படுத்தப்படாத தவறு
undisclosed information
வெளிப்படுத்தப்படாத தகவல்
undisclosed matter
வெளிப்படுத்தப்படாத விடயம்
undisclosed principel
வெளிப்படுத்தப்படா கொள்கை
undisplay advertising
காட்சிப்படுத்தப்படாத விளம்பரஞ்செய்தல்
undisturbed possession
தொந்தரவற்ற உடைமை
undisturbed possession
இடையூறுகளின்றி காணியைச் சுவீகரித்தல்
unditurbed
இடையூறில்லா
unditurbed occupation
குழப்பமற்ற வதிவு
unditurbed possession
குழப்பமற்ற உடைமை
undiversifiable risk "பகுக்கமுடியாத இடர்
புள்ளி இடர்" "Banking" "வங்கியியல்"
undivided
பிரிக்கப்படா
undivided allegiance
பூரண விசுவாசமாக இருக்க வேண்டியமை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.