English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
education committee
கல்விச் செயற்குழு
education district
கல்வி மாவட்டம்
education film
கல்விசார் திரைப்படம்
education fundamental right
அடிப்படைக் கல்வி உரிமைகள்
education index
கல்விச் சுட்டெண்
education methodology
கல்வி முறையியல்
education ministry
கல்வியமைச்சு
education relation
கல்வித் தொடர்பு
education services
கல்விச் சேவைகள்
education technology
கல்வித் தொழில் நுணுக்கம்
education television
கல்வித் தொலைக்காட்சி
education white paper
கல்விசார் வெள்ளை அறிக்கை
educational
கல்விசார்
educational (a)
கல்விசார்
educational achievement
கல்விசார் அடைவு
educational advisor
கல்வி ஆலோசகர்
educational advisory board
கல்வி ஆலோசகர் மன்றம்
educational aims
கல்வி நோக்கங்கள்
educational backwardness
கல்விசார் பின்னடைவு
educational benefits
கல்விசார் அனுகூலங்கள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.