Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

capital budgeting

முதலீட்டு வரவுசெலவுத்-திட்டமிடல்

capital credit (industrial credit) "மூலதனக் கடன்

தொழில்கடன்" "Banking" "வங்கியியல்"

capital equipment "நிலைச் சாதனங்கள்

மூலதனக் கருவிகள்" "Banking" "வங்கியியல்"

capital expenditure

மூலதனச் செலவினம்

capital expenditure

மூலதனச் செலவினம்

capital expenditure "முதலீட்டுச் செலவினம்

நிலைச் செலவினம்" "Banking" "வங்கியியல்"

capital expenses

மூலதனச் செலவுகள்

capital funds

மூலதன நிதி

capital gains

மூலதன இலாபங்கள்

capital goods "முதலீட்டுப் பொருட்கள்

முதலாகு பொருட்கள்" "Banking" "வங்கியியல்"

capital investment

மூலதன முதலீடு

capital invetment

மூலதன முதலீடுகள்

capital issues

மூலதன வழங்கல்கள்

capital levy

மூலதன வரி

capital offence

கொலைத்தவறு

capital profits dividend

மூலதன பங்கிலாபம்

capital punishment

மரண தண்டனை

capital punishment

மரண தண்டனை

capital punishment

மரணதண்டனை

capital punishment "தூக்குத் தண்டனை

மரண தண்டனை" "Law" "சட்டவியல்"

Page 19 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.