English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
real "இயல்பான
மெய்" "Chemistry" "வேதியியல்"
real "உண்மை
மெய்
real application
நிஜப்பிரயோகம்
real cot
உள்ளபடியான செலவு
real estate "வீடு
நில உடைமைகள்" "Administrat" "ஆட்சியியல்"
real evidence
பொருள் சான்று
real injury
மெய்யூறு
real malice
மெய்யான வன்மம்
real objective "மெய் குறிக்கோள்
நடைமுறைக்கேற்ற குறிக்கோள்" "Home Scienc" "மனையியல்"
real owner
உண்மையான சொந்தக்காரன்
real person
சரியான நபர்
real property
நிலையான சொத்துக்கள்
real representative
அசையா சொத்துக்களின் முறையான பிரதிநிதி
real right
அசையா சொத்துக்களின் உரித்து
real securities
அசையா சொத்துக்களின் பாதுகாப்பு
real security
உறுதியான பிணை
real servitude
நிலஞ்சார் சேவகம் வசதியுரிமை
real statute
சொத்துக்களுக்குத் தாக்கம் செழுத்துகின்ற நியதிச் சட்டம்
real time "அக்கணம்
நிகழ்நேரம்" "Banking" "வங்கியியல்"
real time "இயல்காலம்
நிகழ்காலம்" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.