Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

partial eclipse "பகுதி மறைப்பு

பகுதி கிரகணம்" "Mathematics" "கணிதம்"

partiality

மனக்கோட்டம்

partiality "ஒருதலைப்பண்பு

ஒருதலைச்சார்" "Administrat" "ஆட்சியியல்"

partially amortized loan "பகுதி மட்டும் கடன்

தீர்நிதியாகும் கடன்" "Banking" "வங்கியியல்"

participant "பங்குகொள்பவர்

கலந்துகொள்பவர்" "Home Scienc" "மனையியல்"

participate

பங்குபற்று

participate "பங்குகொள்

கலந்துகொள்" "Home Scienc" "மனையியல்"

participating sponsors

பங்கெடுக்கும் அனுசரணையாளர்

participation

பங்கேற்றல்

participation

பங்குபற்றல்

participation "பங்கேற்பு

பங்கேற்றல்" "Home Scienc" "மனையியல்"

participatory communication

பங்கெடுப்பிலான தொடர்பாடல்

participatory communication research

பங்கெடுப்பிலான தொடர்பாடல் ஆய்வு

participatory decision-making

பங்கெடுப்பிலான தீர்மானமெடுத்தல்

participatory democracy

பங்கெடுப்பிலான ஜனநாயகம்

participatory message development

பங்கெடுப்பிலான தகவல் அபிவிருத்தி

participatory model

பங்கெடுப்பிலான மாதிரி

participatory research

பங்கெடுப்பிலான ஆய்வு

participatory research methodology

பங்கெடுப்பிலான ஆய்வு செயல்முறையியல்

participatory research process

பங்கெடுப்பிலான ஆய்வு முறைவழி

Page 19 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.