English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
technique "செய்முறை நுட்பம்
தொழில் செய்முறைத்திறன்" "Administrat" "ஆட்சியியல்"
technique "நுட்பம்
உத்தி" "Home Scienc" "மனையியல்"
technique "வினைநுட்பம்
உத்தி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
techniques
தொழில்நுட்பங்கள்
techniques "உத்திகள்
நுட்பங்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
techno capitalism
தொழில்நுட்ப முதலாளித்துவம்
technological
தொழில்நுட்பவியல்சார்
technological advocacy
தொழில்நுட்ப பரிந்து பேசுதல்
technological determinism
தொழில்நுட்ப நியதிவாதம்
technological development
தொழில்நுட்பு விருத்தி
technological idealism
தொழில்நுட்ப கருத்தியல்வாதம்
technological innovation
தொழில்நுட்ப புதுமை புகுத்தல்
technological literacy
தொழில்நுட்பக் கல்வியறிவு
technological logic
தொழில்நுட்ப மாறா நியதி
technology
🚀 தொழில்நுட்பம்
technology based resources
தொழில்நுட்ப வளங்கள்
technology illiteracy
தொழில்நுட்ப படிப்பறிவின்மை
technology integration
தொழில்நுட்ப ஒன்றிணைப்பு
technology of mass communication
வெகுசனத் தொடர்பாடல் தொழில்நுட்பம்
technomaria
தொழில்நுட்பப் பித்து
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.