English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
vertical "குத்து
குத்தான" "Agriculture" "வேளாண்மையியல்"
vertical approach
நிலைக்குத்தான அணுகுமுறை
vertical axis
நேரச்சு
vertical axis "நிலைஅச்சு
குத்தச்சு" "Home Scienc" "மனையியல்"
vertical line charting "நெடுக்கு வரைபடம் (மிகக்குறைந்த
அதிக மற்றும் நாளிறுதி விலைத்தகவல் அளிப்பு)" "Banking" "வங்கியியல்"
vertigo
கிறுக்கம்
very high frequency
அதிஉயர் அலைவெண்
very low density lipoprotein "தளர் அடர்வு கொழுப்புப் புரதம்
மிகக் குறையடர்த்திக் கொழுப்பு" "General Med" "மருத்துவவியல்"
vesicle "காற்றுப்பை (குமிழ்
கண்ணறை)" "Forestry" "கானியல்"
vesicle "குமிழி
குடவை" "Fisheries" "மீன்வளம்"
vesicle "குமிழ்
சிறுபை
vesicle "நீர்க் கொப்புளங்கள்
குமிழி
vessel
🍲 பாத்திரம்
vessel "கப்பல்
பாத்திரம்" "History" "வரலாறு"
vessel "குழல்
நாளம்" "General Med" "மருத்துவவியல்"
vest
உடுப்பு
vest "அளிக்கப்பெறு
உரிமை அளிக்கப்பெறு
vest "உள்ளாடை
உரிமையளி" "Administrat" "ஆட்சியியல்"
vest absolutely
பூரண உடைமையாக்கல்
vested "உரிமை அறுதியுறப் பெற்ற
அதிகாரம்பெற்ற" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.