Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

law and order

சட்டமும் ஒழுங்கும்

law court

நீதிமன்றம்

law critic

சட்டத் திறனாய்வாளர்

law for the time being in force

அப்போதைக்கு வலுவிலுள்ள சட்டம்

law journal "தீர்ப்புக் கோவை

சட்ட இதழ்" "Law" "சட்டவியல்"

law library

சட்ட நூலகம் புத்தகசாலை

law making treaty

சட்டமியற்றும் பொருத்தனை

law of agency

முகவராண்மைச் சட்டம்

law of closure

மூடுகை விதி

law of contiguity

அண்மைச்சார்வு விதி

law of continuity

தொடர்ச்சி விதி

law of contract

ஒப்பந்தச் சட்டம்

law of diminishing marginal utility

குறையும் வரம்புப் பயன் விதி

law of effect

விளைவு விதி

Law of England

ஆங்கிலேயச் சட்டம்

law of evidence

சான்றுச் சட்டம்

law of exercise

பயிற்சி விதி

Law of indemnity

நட்டவிலக்குச் சட்டம்

law of indentity

தண்டவிலக்குச் சட்டம்

law of inheritance

மரபுரிமைச் சட்டம்

Page 21 of 100 (Total Words: 1990)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.