English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
teleconference
தொலைமகாநாடு
teleconferencing
தொலை மாநாடு
teleconferencing
தொலைக்காட்சி உரையாடல்
teledrama
தொலைக்காட்சிநாடகம்
telefax
தொலை அஞ்சல்
telefilm
தொலைக்காட்சித் திரைப்படம்
telegram
தந்தி
telegram "தொலைவரிச்செய்தி
தந்தி" "Administrat" "ஆட்சியியல்"
telegraph
தந்தித்தொடர்பு
telegraphic code
தந்தித் தொடர்புக் குறியீடு
telegraphic news
தந்திச் செய்தி
telegraphic transfer
தந்திமூலக் கைமாறல்
telegraphy "தொலைவரி
தொலைவரியியல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
telematic media
கணினிகட்புல ஊடகம்
telematics
கணினிகட்புல ஊடகம் தகவல் செலுத்துகை
telenewspaper
தொலைசெய்திப்பத்திரிகை
teleogy "இயல்திட்டவாதம்
விளைவுவாதம்" "History" "வரலாறு"
teleological criticism
இயல்திட்டவாதஞ் சார்ந்த திறனாய்வு
teleological ethics
இயல்திட்டவாதஞ் சார்ந்த ஒழுக்கவியல்
teleological ethics "இலக்குசார் அறநெறி
விளைவுசார் அறநெறி" "Philosophy" "மெய்யியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.