English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
causal model
காரண மாதிரியுரு
causal order "காரண ஒழுங்கு
காரண முறை" "Home Scienc" "மனையியல்"
causal relationship
காரணகாரியத் தொடர்பு
causal theory
அமயக் கோட்பாடு
causality
காரணகாரியத் தொடர்பு
causality
காரணமாகச் செயற்படுத்தல்
causality "காரணமாகும் தன்மை
பலிக்கடா" "History" "வரலாறு"
causation
காரணகாரியம்
causation "காரண ஆய்வியல்
காரண விளைவுக்கால உறவு" "Philosophy" "மெய்யியல்"
cause
காரணம்
cause
நல்லேது
cause "காரணம்
காரணியம்
cause (n)
காரணம்
cause (v)
தூண்டு
cause and effect
காரணமும் விளைவும்
cause and effect analysis
காரணியும் தாக்கப் பகுப்பாய்வும்
cause list
வழக்கு நிரல்
cause of action
வழக்கெழு ஏது
cause of action "வழக்கு மூலம்
செயற்காரணம்" "Banking" "வங்கியியல்"
cause of action "வினைமுதல்
செயல் நோக்கம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.