English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
fish powder "மீன்தூள்
மீன்மாவு" "Fisheries" "மீன்வளம்"
fish sanctuary "மீன்காப்பிடம்
மீன்புகலிடம்" "Fisheries" "மீன்வளம்"
fish tank "மீன்குளம்
மீன்தொட்டி" "Home Scienc" "மனையியல்"
fisher man
மீனவர்
fishery
மீன்பிடித் தொழில்
fishery "மீன்பிடி துறை
மீன் துறை
fishery regulation "மீன்பிடி விதிமுறைகள்
மீன்பிடி ஒழுங்குமுறைகள்" "Fisheries" "மீன்வளம்"
fishing "மீன்பிடித்தல்
துரப்பணக் கருவி மீட்டல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
fishy "மீனொத்த
ஐயத்திற்குரிய" "Administrat" "ஆட்சியியல்"
fission
பிளவு
fission "பிளத்தல்
புரை (புண்ணில்)" "Biology" "உயிரியல்"
fission "பிளவு
பிளத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
fissure "பிளப்பு
மண்டை ஓட்டிணைப்பு" "Home Scienc" "மனையியல்"
fissure "மடிப்பு
வெடிப்பு
fissure "வெடிப்பு
பிளவு" "Agriculture" "வேளாண்மையியல்"
fist
👊 முஷ்டி / கைப்பிடி
fist "கூர்ங்கை
கைம்மடக்கு" "Home Scienc" "மனையியல்"
fistula "புரை
மடிப்புரை" "Forestry" "கானியல்"
fit
பொருத்தநிலை
fit "பொருத்துதல்
பொருத்து" "Statistics" "புள்ளியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.