Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

macro negative information

பருநிலை எதிர்மறைத் தகவல்

macro positive information

பருநிலை நேர்நிலைத் தகவல்

macro study "அகலாய்வு

பெருநிலை ஆய்வு" "Home Scienc" "மனையியல்"

macro-economics

பருப்பொருளாதாரம்

macroanalysis

பேரினப்பகுப்பாய்வு

macrochelia "பெரிய உதடு

பேரணுக்கள்" "General Med" "மருத்துவவியல்"

macrocosm

பேரண்டம்

macrocyte "பேருயிரணு

பெருங்கண்ணறை" "Home Scienc" "மனையியல்"

macrocytes "பேரணுக்கள்

பெங்கண்ணறைகள்

macron

மேற்கோடு

macroscopic

வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடிய

macroscopic "புலனாகு

பரு" "Fisheries" "மீன்வளம்"

macroscopic "பேரியல்

கட்புலனாகு அளவில்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

macrostructure

பேரினக்கட்டமைப்பு

macula "விழிமையம்

படை" "Home Scienc" "மனையியல்"

macula lutea "விழி மையம்

கருவிழி" "General Med" "மருத்துவவியல்"

macule "தோல்தடிப்பு

படை" "General Med" "மருத்துவவியல்"

madam "அம்மையீர்

அம்மை

Madam, how many books can I borrow at a time?

மேடம், நான் ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்களை எடுக்க முடியும்?

maddar "மஞ்சிட்டி சாயம்

மஞ்சள் மலர்ப்பூண்டுக் கொடி" "Home Scienc" "மனையியல்"

Page 2 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.