Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

department of tender board

கேள்விச் சபைக்கான திணைக்களம்

department of trade and industry (dti) "தொழில் வணிக

தொழிலகத் துறை" "Astronomy" "வானியல்"

departmental appropriation (votes) ledger

திணைக்கள ஒதுக்கீட்டுப் (வாக்குகள்) பேரேடு

departmental charge

திணைக்களக் கட்டணங்கள்

departmental estimates of costs

ஆகுசெலவுகள் பற்றிய திணைக்கள மதிப்பீடு

departmental examinations

திணைக்களப் பரீட்சைகள்

departmental financial provision

திணைக்கள நிதி ஒதுக்கீடு

departmental manuals

திணைக்கள கைநூல்கள்

departmental orders

திணைக்களக் கட்டளைகள்

departmental quarters

திணைக்கள மனைகள்

departmental report

திணைக்கள அறிக்கை

departmental rule

பொருளாதார ஆய்வுத் திணைக்களம்

departure

புறப்பாடு

departure "புறப்பாடு

பிறழ்வு" "Administrat" "ஆட்சியியல்"

depend

தங்கியிரு

dependability

தங்கியிருத்தல்

dependant

தங்கிவாழுநர்

dependant "சார்ந்துள்ளவர்

பிறர் துணையிலுள்ளவர்" "Administrat" "ஆட்சியியல்"

dependant relative

தங்கிவாழ் உறவினர்

dependant state

சார் அரசு

Page 50 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.