English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
group writing
குழுமுறை எழுத்தாக்கம்
grouping
குழுவாக்கம்
grouping "தொகுத்தல்
குழுவாக்கம்" "Home Scienc" "மனையியல்"
groups
குழுக்கள்
groupthink "குழு எண்ணம்
குழுச் சிந்தனை" "Banking" "வங்கியியல்"
grove "சோலை
தோட்டம்" "Home Scienc" "மனையியல்"
growing point
வளரும் முனை
growing region
வளரும் பிரதேசம்
growing up
வளர்தல்
growingup "வளர்முகம்
வளர்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
growth
📈 வளர்ச்சி
growth and income fund "வளர்ச்சி
வருவாய் நிதி" "Banking" "வங்கியியல்"
growth curve
வளர்ச்சி வளையி
growth cycle
வளர்ச்சிவட்டம்
growth need
வளர்ச்சித் தேவை
growth potential "வளர்ச்சித் திறல்
வளர்ச்சி வாய்ப்பு" "Banking" "வங்கியியல்"
growth rate
வளர்ச்சிவீதம்
growth stage
வளர்ச்சி நிலை
growth strategy
வளர்ச்சி உபாயம்
grubbing and retention "கழிபொருள்
மண் நீக்கல்" "Forestry" "கானியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.