Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

median effective dose

மைய செயற்றிறன்வாய்ந்த அளவை

median of a plane

தொடுதளமொன்றின் மையம்

mediastinum "இடைக்குற்றேவலி

நுரையீரலிடை

mediastinum "நடுவெளி

நடுமுகடு

mediate

மத்தியத்

mediate (v)

நடுவமை

mediate injury

நேர்விளையாத் தீங்கு

mediated communication

இணக்குவிக்கும் தொடர்பாடல்

mediated interpersonal communication

இணக்குவிக்கும் ஆளிடைத் தொடர்பாடல்

mediated learning

இணக்கப்பாட்டுக் கற்றல்

mediated reality

இணக்குவிக்கும் நிதர்சனம்

mediation

இணக்குவிப்பு

mediation "சந்துசெய்தல்

நடுவிருந்து இணக்குவித்தல்" "Administrat" "ஆட்சியியல்"

mediatised culture

இணக்குவிக்கும் கலாசாரம்

mediatization of the life world

வாழ்க்கை உலகத்தின் ஊடகமயமாக்கல்

mediator

நடுவர்

medical advice

மருத்துவ ஆலோசனை

medical attendant

மருத்துவ கவனிப்பாளர்

medical board

மருத்துவச் சபை

medical care centre "மருத்துவச் சேவை மையம்

மருத்துவ நல மையம்" "General Med" "மருத்துவவியல்"

Page 50 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.