English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
Call a porter to carry these three bags.
இந்த மூன்று பைகளைச் சுமந்து செல்ல ஒரு சுமை தூக்குபவரை (Porter) அழையுங்கள்.
call back "மீட்டல்
திரும்ப அழை" "Administrat" "ஆட்சியியல்"
call boy
பணிப்பையன்
call in quetion
கேள்விக்குட்படுத்து
call it a day
அன்றைய வேலையை முடித்துக்கொள் / வேலைக்கு விடுமுறை விடு
call off
ரத்து செய்தல்
call option "அழைப்பு விருப்ப வணிகம்
விருப்ப வாங்குரிமை வணிகம்" "Banking" "வங்கியியல்"
call swaption "பரிமாற்ற
விருப்பக் கலவை வணிகம்" "Banking" "வங்கியியல்"
call to account "காரணங்காட்டக் கோரு
கணக்குக்காட்டக் கூறு" "Administrat" "ஆட்சியியல்"
call-in
உதவிக்கு அழைத்தல்
call-in program
உதவிக்கு அழைத்தல் நிகழ்ச்சி
call-out research
செவிப்புல ஆய்வு
callable "அழைக்கத் தகு
மீளழைப்பு" "Banking" "வங்கியியல்"
calligrapher
அழகான கையெழுத்தாளர்
calligraphy
வரைவியல்
calling
செய்தொழில்
calling bell
அழைப்பு மணி
calling cases
கூப்பிடப்படும் வழக்குகள்
calling rate "கோரல் கடன் வட்டி வீதம்
கேட்டதும் செலுத்தும் கடன் வட்டி வீதம்" "Banking" "வங்கியியல்"
callosity "காய்த்தல்
காய்ப்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.