English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
joint bond "இணைப் பத்திரம்
கூட்டுப் பத்திரம்" "Banking" "வங்கியியல்"
joint committee
கூட்டுக் குழு
joint committee
கூட்டு வாரியம்
joint council
கூட்டு மன்றம்
joint family
கூட்டுக்குடும்பம்
joint operating agreement
இணை தொழிற்பாட்டு உடன்படிக்கை
joint replacement "மூட்டு மாற்று
மூட்டு மாற்றம்" "General Med" "மருத்துவவியல்"
joint sector
கூட்டுத்துறை
joint tenancy
கூட்டு வாடகையாளர்
joint trial "கூட்டு விசாரணை
இணைந்த விசாரணை" "Law" "சட்டவியல்"
joint venture
கூட்டு முயற்சி
joint venture
இணை முயற்சி
joint venture "இணைவினை
கூட்டு முனைவு" "Banking" "வங்கியியல்"
joint venture "கூட்டுத் தொழிலகம்
கூட்டு நிறுவனம்" "Forestry" "கானியல்"
jointly and severally "இணைந்தும்
தனியாகவும்" "Banking" "வங்கியியல்"
joist "வாரை
விட்டம்
joke "நகைச்சுவை
பகடிப்பேச்சு
joker
ஜோக்கர்
joker "கோமாளி
பகடிசெய்பவர்
jokes
நகைச்சுவைகள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.