English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
kin "உறவினர்
உறவு" "Administrat" "ஆட்சியியல்"
kin "சுற்றம்
சுற்றத்தினர்
kin group "உறவுக்குழு
சுற்றக் குழு" "Sociology" "சமூகவியல்"
kin terms
இன முறைகள்
kinaesthetic (a)
அசைவுணர்ச்சிக்குரிய
kinaesthetic sense
அசைவுணர்ச்சி
kincob "தங்க
வெள்ளித் தரைவிரிப்பு" "Home Scienc" "மனையியல்"
kind
😇 அன்பான / கருணையுள்ள
kind "அன்பு
இனம்
kind "இனம்
வகை
kind of plant "மரஞ்செடி
கொடி வகை" "Home Scienc" "மனையியல்"
kindergarten
பாலர் பள்ளி
kindergarten "சிறுவர் பள்ளி
குழந்தைப் பள்ளி" "Home Scienc" "மனையியல்"
kindle "தூண்டு
அவா எழுப்பு
kindness
அன்பு
kindness "அன்பு
இரக்கம்
kindred "(குருதி) உறவுள்ள
ஒரேவகை" "Home Scienc" "மனையியல்"
kindred "உறவுமுறையினர்
சுற்றம்" "Sociology" "சமூகவியல்"
kindred group
இனக்குழு
kinesiology
மனிதவுடல் இயக்கியல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.