English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
salient "சிறப்பான
சாரமான" "Home Scienc" "மனையியல்"
salient belief
முனைப்பான நம்பிக்கை
saline "உவர்
உப்புக்கலந்த" "Home Scienc" "மனையியல்"
salinity "உப்புத்திறன்
உவர்மை" "Fisheries" "மீன்வளம்"
salinity "உவர்மை
உப்புத்தன்மை" "Environment" "சூழலியல்"
saliva "உமிழ்நீர்
எச்சில்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
salivation
உமிழ்நீர் சுரத்தல்
salla "வெள்ளை
வண்ணக்கோட்டு நெசவு சேலை" "Home Scienc" "மனையியல்"
salmonellosis "நுண்ணுயிரி வெள்ளைக்கழிச்சல்
சால்மொனெல்லா அழற்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
saloon "முடி திருத்தகம்
ஊர்தித் தனிவசதிப் பெட்டி" "Administrat" "ஆட்சியியல்"
salt
🧂 உப்பு
salt balance "உப்பு ஈவு
உப்புச் சமன்" "Agriculture" "வேளாண்மையியல்"
salt pan "உப்புத்தட்டு
உப்பளம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
salt- and-pepper "வெள்ளை
கருப்பு நூல்துணி" "Home Scienc" "மனையியல்"
salting "உப்பிடுதல்
உணக்கல்" "Fisheries" "மீன்வளம்"
salty
🧂 உப்பான
salutary
நலந்தரு
salutary proviso
காப்புவாசகம்
salute "வணக்கமுறை
வணக்கந்தெரிவி" "Administrat" "ஆட்சியியல்"
salvage
அழிவுமீள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.