Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

quarter "நான்கிலொன்று

கால்பகுதி" "Administrat" "ஆட்சியியல்"

quarter black "கருமிடுப்புநோய்

சப்பைநோய்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

quarter sessions

காலிறுதி அமர்வுகள்

quartering "இடுப்புச்சுத்தி

பிட்டச்சுத்தி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

quarterly

காலாண்டுக்கொருமுறை

quarterly

காலாண்டு வெளியீடு

quarterly advance accounts

காலாண்டு முற்பணக் கணக்கு

quarterly report

காலாண்டு அறிக்கை

quarterly statements

காலாண்டுக் கூற்றுக்கள்

quarterly treasury accounts

திறைசேரி காலாண்டுக் கணக்கு

quarters

குடிமனைகள்

quartic "நாற்படிக்கணியம்

நாற்படி மேற்பரப்பு" "Mathematics" "கணிதம்"

quartile deviation

கால்விலகல்

quartiles

காலணைகள்

quartz "கல்மம்

படிகக்கல்" "Physics" "இயற்பியல்"

quasar (quasi-stellar object) "கதிர் வீச்சலை வீசும் விண் மீன்கள்

போலிவிண்மீன் பொருள்" "Astronomy" "வானியல்"

quash

பயனறு

quash "ஒழித்தழி

இல்லையாக்கு

quash "ஒழித்துவிடு

இன்மையாக்கு

quash the conviction

குற்றத்தீர்ப்பை நீக்கு

Page 6 of 13 (Total Words: 257)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.