Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

natural advantages "இயற்கை நன்மைகள்

இயல் நலன்கள்" "Banking" "வங்கியியல்"

natural alleginance

இயல்பான அரச விசுவாசம்

natural born subject

இயல்புப் பிரசை

natural boundary

இயற்கையெல்லை

natural calamity "இயற்கையின் சீற்றம்

இயற்கைப் பேரிழப்பு" "Banking" "வங்கியியல்"

Natural food is enough for the first three months.

முதல் மூன்று மாதங்களுக்கு இயற்கை உணவே போதுமானது.

natural guardian

பிறவிக்குரிய காப்பாளர்

natural immunity "இயற்கைத் தடுப்பாற்றல்

இயற்கை ஏமம்" "Home Scienc" "மனையியல்"

natural justice

இயற்கை நீதி

natural justice

இயற்கை நீதி

natural justice "இயல்நீதி

இயற்கைத் (அறத்)தீர்ப்பு" "Forestry" "கானியல்"

natural language

இயற்கை மொழி

natural language "சமூக வழக்குமொழி

இயல்மொழி" "Philosophy" "மெய்யியல்"

natural law

இயற்கை விதி

natural law

இயற்கைச் சட்டம்

natural method

இயற்கை முறை

natural monopoly "இயற்கை முற்றுரிமை

இயல் முற்றுரிமை" "Banking" "வங்கியியல்"

natural phenomena

இயற்கைத் தோற்றப்பாடு

natural resources

💎 இயற்கை வளங்கள்

natural right

இயற்கை உரிமை

Page 8 of 56 (Total Words: 1107)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.