English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
quantity "கணியம்
அளவு" "Mathematics" "கணிதம்"
quantum
கணியம்
quantum "அளவம்
குவையம்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
quantum "அளவு
தொகை
quantum "பகவு
கதிரியம்" "Mathematics" "கணிதம்"
quantum computation "கதிரிய கணிப்பு
பகவுக் கணிப்பு" "Mathematics" "கணிதம்"
quantum damnificatus
நட்டமடைந்த அளவு
quantum lucratus
இலாபமடைந்த அளவு
quantum meruit
வேலைக்கேற்ற கூலி
quantum of damages
சேதத் தொகை
quantum of evidence
சாட்சி அளவு
quantum of proof
எண்பிப்பு அளவு
quantum theory "கதிரியக்க இயல்
பகவு இயல்" "Mathematics" "கணிதம்"
quantum valebant
மதிக்கத்தக்க அளவு
quarantine
தொற்றுநோய்த்தடை
quarrel
பூசல்
quarrel "சண்டை
சச்சரவு
quarry "கற்குடைவு
கற்குடைவுக் குழி
quarry "கற்சுரங்கம்
அகழ்களம்
quarrying "தோண்டியெடுத்தல்
கல்வெட்டியெடுத்தல்" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.