English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
abettor "உடந்தைக் குற்றவாளி
குற்ற உடந்தையர்" "Law" "சட்டவியல்"
abeyance
தற்காலிக நிறுத்தம்
abeyance "உரியவரிலா நிலை
செயலற்ற தன்மை" "Law" "சட்டவியல்"
abeyance "செயல்நிறுத்தம்
தயக்கநிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
abhor
வெறுத்தல்
abhor "வெறு
ஒதுக்கு" "Law" "சட்டவியல்"
abhorrence "வெறுப்பு
ஒதுக்கல்" "Home Scienc" "மனையியல்"
abide "இணங்கியொழுகு
ஏற்றுநட" "Administrat" "ஆட்சியியல்"
abide "ஒத்துப்போ
இணங்கு" "Home Scienc" "மனையியல்"
abide "பின்பற்று
பொறு
abide by arbitration
நடுத்தீர்ப்புக்கு அமைந்தொழுகு
abide by rules "விதிகளுக்கு இணங்கு
விதிகளைப் பின்பற்று" "Banking" "வங்கியியல்"
abiding "நிலையான
அழிவில்லாத
abiding "நீடித்த
இணங்குதல்" "Home Scienc" "மனையியல்"
ability
திறன் / ஆற்றல்
ability "திறமை
வல்லமை" "Home Scienc" "மனையியல்"
ability "திறன்
திறமை" "Psychology" "உளவியல்"
ability grouping
ஆற்றல் வகைக்குழு
ability range
ஆற்றல் வீச்சு
ability test
ஆற்றல் சோதனை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.