English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
service out of jurisdiction
நியாயாதிக்க எல்லைக்கு வெளியில் ஒப்படைத்தல்
service project "சேவைத் திட்டம்
தொண்டு திட்டம்" "Home Scienc" "மனையியல்"
service records
சேவைப் பதிவுகள்
service register
பணிப் பதிவேடு
service roll "பணிப் பட்டியல்
பணிப் பதிவேடு" "Administrat" "ஆட்சியியல்"
service rules "பணிவிதிகள்
ஊழிய விதிகள்" "Banking" "வங்கியியல்"
service sector "பணித்துறைகள்
சேவைத்துறைகள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
service skill "சேவைத் திறன்
பழுதுபார்ப்புத் திறன்" "Home Scienc" "மனையியல்"
service specialists "பணியில் தேர்ச்சியுடையவர்
பழுதுபார்ப்பு வல்லுநர்" "Home Scienc" "மனையியல்"
service tenure
சேவைக் காணி
service-book "பணிப் புத்தகம்
பணிப் பதிவேடு" "Administrat" "ஆட்சியியல்"
service-charge
பணிக்கூலி
service-charge "பணிக்கூலி
பணிக்கட்டணம்" "Administrat" "ஆட்சியியல்"
serviceability "உழைக்கும் தன்மை
பயனுடைமை" "Home Scienc" "மனையியல்"
serviceable "பயன்படத்தக்க
பயனுடைய" "Administrat" "ஆட்சியியல்"
services and supplies
சேவைகளும் வழங்கல்களும்
servicing "சேவைசெய்தல்
பழுதுபார்த்தல்" "Home Scienc" "மனையியல்"
servient heritage "ஒடுங்கு சொத்து
தாழ்நிலை அனுபவ சொத்து" "Law" "சட்டவியல்"
servient property
சேவிக்கும் ஆதனம்
servient right
சேவிக்கும் உரிமை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.