English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
remedial measures "தீர்வு வழிவகைகள்
சீராக்க வழிவகைகள்" "Banking" "வங்கியியல்"
remedial statutes
பரிகார கட்டளைச் சட்டம்
remediation "மீட்டித்தல்
இயல்புமீட்டல்" "Biology" "உயிரியல்"
remedy
பரிகாரம்
remedy
தீர்வு
remedy "திருத்தம்
தீர்வு
remedy "தீர்வு
சீர்ப்பாடு" "Agriculture" "வேளாண்மையியல்"
remind "நினைவூட்டு
நினைவுபடுத்து" "Home Scienc" "மனையியல்"
reminder "நினைவூட்டு
நினைவூட்டுக் கடிதம்" "Administrat" "ஆட்சியியல்"
remission
தணிப்பு
remission "தள்ளிக்கொடுத்தல்
கட்டுதல்" "Banking" "வங்கியியல்"
remission "தள்ளுபடி
குறைப்பு" "Law" "சட்டவியல்"
remission "மன்னிப்பு
(தண்டனைக்) குறைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
remission of sentence
தண்டனைத் தணிப்பு
remit
தணி
remit
பணம் அனுப்பு
remittance
அனுப்பு தொகை
remittance
பணம்செலுத்துகை
remittance "பணம் கட்டுதல்
செலுத்துத் தொகை" "Law" "சட்டவியல்"
remittance "பணம் செலுத்துதல்
செலுத்தத் தொகை" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.