Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

adolescence "விடலைப் பருவம்

வளரிளம் பருவம்

adolescence "விடலைப்பருவம்

குமரப்பருவம்" "Sociology" "சமூகவியல்"

adolescence age

கட்டிளமைப்பருவ வயது

adolescent

கட்டிளைஞன்

adolescent

வளரிளம பருவம்

adolescent education

கட்டிளமைப்பருவக் கல்வி

adolescent growth spurt

கட்டிளமைப்பருவ வளர்ச்சித் தெறிப்பு

adopt

அங்கீகாரம் பெறல்

adopt

சுவீகரி

adopt "தத்தெடு

மேற்கொள்

adopt "தனதாக்கு

மகவெடுப்பு

adopted child

சுவீகரிக்கப்பட்ட பிள்ளை

adopted information

ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல்

adopter "தத்தெடுப்பவர்

தனதாக்கிக் கொள்பவர்" "Home Scienc" "மனையியல்"

adopter "பின்பற்றுபவர்

கடைபிடிப்போர்" "Agriculture" "வேளாண்மையியல்"

adopter categories "பின்பற்றுபவர் வகைகள்

புதுமை புகுத்துபவர்களின் வகைகள்" "Banking" "வங்கியியல்"

adoption

சுவீகாரம்

adoption

மகவேற்பு

adoption "ஏற்பு

தகவு" "Fisheries" "மீன்வளம்"

adoption "ஏற்றல்

தனதாக்கல்

Page 70 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.