English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
eraser "அழிப்பான்
துடைப்பான்" "Administrat" "ஆட்சியியல்"
erases
துடைத்தழி
erasure
துடைத்தழிப்பு
erasure "துடைத்தழிப்பு
அழித்தல்
eratic "பிழைமலி
பிழைபட" "Home Scienc" "மனையியல்"
erect "செங்குத்தான
நேரான" "Agriculture" "வேளாண்மையியல்"
erect "நிமிர்ந்த
எழுப்பு" "Home Scienc" "மனையியல்"
erection "நிமிர்தல்
விரைப்பு" "General Med" "மருத்துவவியல்"
erection "நீட்டிப்புடைத்தல்
நிமிர்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
erector spinae "முள்ளெலும்பு நிமிர்த்தி
முதுகெலும்பு நிமிர்த்தி" "General Med" "மருத்துவவியல்"
erg "எர்கு
(ஆற்றல் அலகு)" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ergon "பணி
விளைபொருள்" "Philosophy" "மெய்யியல்"
eri silk "எரி பட்டு
ஆமணக்குப் பட்டு" "Agriculture" "வேளாண்மையியல்"
eri silk worm "எரி பட்டுப்புழு
ஆமணக்குப் பட்டுப்புழு" "Agriculture" "வேளாண்மையியல்"
eridanus "தெற்கு விண்மீன் குழாம்
எரிடானஸ்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
erogenous zone
காமக்கிளர்ச்சிப் பிரதேசம்
eros "உயிர்ப்பூக்கம் (உளவியலில்)
காம உணர்வு" "Psychology" "உளவியல்"
erosion "(பல்) அரிப்பு
பல் தேய்தல்
erosion "அரிப்பு
அரித்தல்" "Biology" "உயிரியல்"
erosion "அரிமானம்
அரிப்பு" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.