Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

physically

உடல் ரீதியாக

physically fit

உடற்றகுதி உற்றவர்

physically handicapped "மாற்றுத் திறனாளி

உடல் ஊனமுற்றவர்" "Home Scienc" "மனையியல்"

physician

👨‍⚕️ பொது மருத்துவர்

physics

பௌதிகவியல்

physiognomy

சாமுத்திரிகம்

physiological age

உடற்றொழியியல் வயது

physiological disturbance "உடலியல் தொந்தரவு

உடலியல் கோளாறுகள்" "Home Scienc" "மனையியல்"

physiological limit

உடலியக்க எல்லை

physiological maturity

உடலியல் முதிர்ச்சி

physiology

உடற்றொழிலியல்

physiology "உடலியங்கியல்

உடற்செயலியல்" "Agriculture" "வேளாண்மையியல்"

physiology "உடல் இயங்கியல்

உடற்செயல்பாட்டியல்" "General Med" "மருத்துவவியல்"

physiotherapiot "தசைப்பயிற்சி மருத்துவர்

முடநீக்கு மருத்துவர்" "Biology" "உயிரியல்"

physiotherapist "இயன்முறைப் பண்டுவர்

உடற்பயிற்சி மருத்துவர்" "General Med" "மருத்துவவியல்"

physiotherapy "இயன் மருத்துவம்

உடலியக்க மருத்துவம்

physiothoraphy "தசைப்பயிற்சி சிகிச்சை

முடநீக்குச் சிகிச்சை" "Biology" "உயிரியல்"

physogastry "பெருத்த தேனீ

கரையானின் வயிற்றுப்பகுதி" "Agriculture" "வேளாண்மையியல்"

phytochrome "ஒளியுணர்வு நிறமி

நீலப்பச்சை நிறமி" "Biology" "உயிரியல்"

phytotoxic "தாவரநஞ்சு

பயிர்நச்சு" "Agriculture" "வேளாண்மையியல்"

Page 70 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.