English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
book trade
புத்தக வர்த்தகம்
book value
ஏட்டுப் பெறுமானம்
book-debt "ஏட்டு நிலுவை
ஏட்டுக் கடன்" "Administrat" "ஆட்சியியல்"
book-keeper "கணக்கெழுத்தாளர்
கடைக் கணக்கர்" "Administrat" "ஆட்சியியல்"
book-let "சிற்றேடு
கையேடு" "Administrat" "ஆட்சியியல்"
book-rack "நூல் அடுக்குத் தட்டு
புத்தக அடுக்குத் தட்டு" "Administrat" "ஆட்சியியல்"
book-review "நூல் மதிப்புரை
நூல் நிறை" "Administrat" "ஆட்சியியல்"
book, currency chest "கருவூல ஏடு
பணப் பெட்டகப் புத்தகம்" "Banking" "வங்கியியல்"
book, debts "பற்றேடு
கடனேடு" "Banking" "வங்கியியல்"
book, postages and petty cash "அஞ்சல்
சில்லறைச் செலவுப் புத்தகம்" "Banking" "வங்கியியல்"
booking
பதிவு செய்தல்
booklet
சிறுநூல்
booklet
சிற்றேடு
books
புத்தகங்கள்
bookstore
புத்தகக்களஞ்சியம்
boom "அதிரொலி
கம்பம்
boom "மலர்ச்சி
பெருக்கம்
boom "விண்கலத் துருத்துச் சட்டம்
விண்கலப் புறக்கருவிச் சட்டம்" "Astronomy" "வானியல்"
boomerang effect
சுழல்படை விளைவு
boomerang response
சுழல்படை பதிற்குறி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.