Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

informational communication

தகவல் சார் தொடர்பாடல்

informational roles

தகவல் பாத்திரங்கள்

informative

தகவல் அறிவிக்கிற

informative saturation of text

பனுவலின் தகவல் அறிவிக்கிற நிறை செறிவு நிலை

informatory "அறிவுறுத்துகிற

கற்பிக்கிற

informer "காட்டிக்கொடுப்பவர்

குற்றம் உரைப்பவர்" "Administrat" "ஆட்சியியல்"

infotainment

செய்திக்கு முன்னையபொழுதுபோக்கு

infra "தாழ்ந்த

குறைந்த

infra glenoid tubercle "கீழ்ப் படுகத் துற்று

கீழ்க் கிண்ணத் துற்று" "General Med" "மருத்துவவியல்"

infra spinous fossa "கீழ் முட்பயம்பு

கீழ் முள்ளெலும்புச் சால்வரி" "General Med" "மருத்துவவியல்"

infra sternal angle "கீழ் ஆகுரக் கோணம்

கீழ் மார்பெலும்புக் கோணம்" "General Med" "மருத்துவவியல்"

infra-structure "உள்ளமைப்பு

இணைப்பமைவு" "Administrat" "ஆட்சியியல்"

infrastructure

உட்கட்டமைப்பு

infrastructure

உள்கட்டமைப்பு

infrastructure "உள்கட்டமைப்பு

ஆதார அமைப்பு" "Law" "சட்டவியல்"

infrastructure facilities

உட்கட்டமைப்பு வசதிகள்

infringement

மீறுதல்

infringement of provisions

ஏற்பாடுகளை மீறல்

infringment "மீறுகை

மாறாக நடத்தல்" "Administrat" "ஆட்சியியல்"

infructuous "பயனற்ற

வீணான

Page 70 of 129 (Total Words: 2564)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.