Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

free-hand "முழுஉரிமை

தடையில்லா உரிமை" "Administrat" "ஆட்சியியல்"

free-lance journalist

பணியிடம்சாரா பத்திரிகையாளர்

free-trade "தடையிலா வணிகம்

வரிக்கட்டுப்பாடற்ற வணிகம்" "Administrat" "ஆட்சியியல்"

freed up "கட்டுப்பாடு நீக்கம் (விற்க

வாங்க)" "Banking" "வங்கியியல்"

freedom

விடுதலை

freedom "தன்னுரிமை

விடுதலை

freedom "விடுதலை

விடுபாடு" "Philosophy" "மெய்யியல்"

freedom fighter

🫡 சுதந்திரப் போராட்ட வீரர்

freedom of choice

தெரிவுச்சுதந்திரம்

freedom of competition

போட்டிக்கான சுதந்திரம்

freedom of expression

பேச்சுச் சுதந்திரம்

freedom of information

தகவல் சுதந்திரம்

freedom of information act

தகவல் சுதந்திரம் அதிகாரச்சட்டம்

freedom of press "எழுத்துரிமை

எழுத்துச் சுதந்தரம்" "Law" "சட்டவியல்"

freedom of religion "மதச் சுதந்தரம்

சமய உரிமை" "Law" "சட்டவியல்"

freedom of speech

பேச்சுச் சுதந்திரம்

freedom of the press

பிரசுரச் சுதந்திரம்

freedom of the press

பத்திரிகைச் சுதந்திரம்

freedom of trade "வணிகச் சுதந்தரம்

தடையிலா வணிகம்" "Law" "சட்டவியல்"

freehold

இலவசக் காணி உரிமை

Page 71 of 84 (Total Words: 1669)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.