English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
europe, middle east & africa (emea) "ஐரோப்பா
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகள்" "Banking" "வங்கியியல்"
european aeronautic defence and space "ஐரோப்பிய வான்பாதுகாப்பு
விண்வெளிக் குழுமம்" "Astronomy" "வானியல்"
eurovision
அனைத்தைரோப்பியத் தொலைக்காட்சிப் படர்வலையமைப்பு
eurybathic organisms "அனைத்தழுத்த உயிரிகள்
மிகையழுத்த உயிரிகள்" "Fisheries" "மீன்வளம்"
eustachian tube "காது மூக்கு தொண்டைக் குழல்
யூஸ்டேஷியன் குழல்" "General Med" "மருத்துவவியல்"
euthanasia "கருணைக்கொலை
நட்க்கொலை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
eutrophication "வளமூட்டப்பட்ட நீர் நிலைகள்
முழுவூட்டமளித்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
euxinet "பட்டு
கம்பளி ஆடை" "Home Scienc" "மனையியல்"
evacuate
அப்புறப்படுத்து
evacuate "வெளியேறு
வெளியேற்று
evade
தட்டிக்கழி
evade "தவிர்
நழுவு
evade payment
கொடுப்பனவைத் தட்டிக் கழி
evade responsibility
பொறுப்பைத் தட்டிக் கழி
evagination "பல்லுக்கு வெளியில் பல்
வெளிப்பிதுக்கம்
evaluability assessment
மதிப்பிடத்தகு ஒப்படை
evaluate
மதிப்புக்கணி
evaluate "மதிப்பிடு
கணி
evaluation
மதிப்பீடு
evaluation
மதிப்பீடு செய்தல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.