English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
affluence "வளமை
செழுமை" "Administrat" "ஆட்சியியல்"
affluent "செழுமைமிகு
வளமிகு
affluent society "செல்வச் சமுதாயம்
வளநிறைச் சமூகம்" "Banking" "வங்கியியல்"
afford "வாய்ப்பளி
உதவு
affordable
கட்டுப்படியான
afforestation "காடு உருவாக்குதல்
காடுவளர்ப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
afforestation "காடுவளர்ப்பு
காடு உருவாக்கம்" "Forestry" "கானியல்"
affray
கலவரம்
affray "அமைதிக்குறைவு
அமளி" "Home Scienc" "மனையியல்"
affray "தெருச்சண்டை
அமளி
affricate "அடைப்புரசொலி
தடையுறழ்வொலி" "Anthropolog" "மானிடவியல்"
affront
பகிரங்க அவமதிப்பு
aflatoxin "அப்ளாநச்சு
பூசணநச்சு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
aforesaid
மேற்கூறிய
aforesaid "மேற்சொன்ன
முன்னுரைத்த" "Administrat" "ஆட்சியியல்"
aforethought "முன்கருதப்பட்ட
முன்திட்டமிட்ட" "Home Scienc" "மனையியல்"
aforethought "முன்னரே கருதப்பட்ட
முன்பே திட்டமிட்ட" "Law" "சட்டவியல்"
afraid
😨 பயம்
afresh
புதிதாக
afresh "புதியதாக
மறுபடியும்" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.