English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
civic journalism
நகரம் சார்ந்த பத்திரிகைத்தொழில்
civic networking
நகரம் சார்ந்த வலைப்பின்னலமைப்பு
civic reception
மக்கள் வரவேற்பு
civic right
குடியியல் உரிமை
civic sense
சமூக உணர்ச்சி
civics "குடிமையியல்
குடியியல்" "Administrat" "ஆட்சியியல்"
civil "குடிமை
உரிமையியல் (சட்டம்)" "Home Scienc" "மனையியல்"
civil "சீரியல்
உரிமையியல்
civil "பொதுநிலை
குடிமை" "History" "வரலாறு"
civil action
குடியியல் வழக்கு
civil administration
குடிமுறை ஆட்சி
civil and criminal proceeding "உரிமையியல்
குற்றவியல் நடவடிக்கை" "Banking" "வங்கியியல்"
civil and military officers
குடிசார்
civil budget estimate
குடிமுறை வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு
civil case
உரிமையியல் வழக்கு
civil code
உரிமையியல் விதித்தொகுப்பு
civil commotion
உள்நாட்டுக் கொந்தளிப்பு
civil court
பொது வழக்கு மன்றம்
civil court
குடியியல் நீதிமன்றம்
civil courts procedure (special provisions)
சிவில் நீதிமன்ற ஒழுங்குவிதிகள்(விஷேட ஏற்பாடுகள்)
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.