English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
direct investment
நேரடி முதலீடு
direct labor "நேரடி வேலை
நேரடி உழைப்பு" "Banking" "வங்கியியல்"
direct mail advertisement
நேரடி அஞ்சல் விளம்பரஞ்செய்தல்
direct mail questionnaire
நேரடி தபால் மூல வினாக்கொத்து
direct marketing "நேரடிச் சந்தையிடுதல்
நேரடிச் சந்தையியல்" "Banking" "வங்கியியல்"
direct method
நேர்முறை
direct method "நேர்வழி
நேர்மறை" "General Med" "மருத்துவவியல்"
direct organizational function
நேரடி ஒழுங்கமைப்புச் செயற்பாடு
direct organizational function of mass communication
வெகுசனத் தொடர்பாடலின் நேரடி ஒழுங்கமைப்புச் செயற்பாடு
direct payment
நேரடிக் கொடுப்பனவு
direct proportion
நேர்விகித சமம்
direct proportion "நேர்விகிதச் சமம்
நேர் விகிதம்" "Mathematics" "கணிதம்"
direct publication
நேரடி வெளியீடு
direct question
நேரடி வினா
direct recruitment
நேரடி ஆளெடுப்பு
direct satellite broadcasting
நேரடி செய்மதி ஒலிபரப்பு
direct seeding "நேரடி விதைப்பு
நேரடி விதை நாற்று" "Forestry" "கானியல்"
direct taxation
நேர்வரியீடு
direct teaching
நேரடியான கற்பித்தல்
direct testimony
நேரடிச் சான்றுரை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.