English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
Keep your back straight and breathe out.
உங்கள் முதுகை நேராக வைத்து, மூச்சை வெளியே விடுங்கள்.
keep your chin up
தைரியமாக இரு / நம்பிக்கை இழக்காதே
keeper "காப்பாளர்
பேணுநர்" "Administrat" "ஆட்சியியல்"
keeper "பேணுநர்
காப்பாளர்" "Banking" "வங்கியியல்"
Keller plan
கெலர் திட்டம்
keloid "வளர்வடு
நார்த்திசுக்கட்டி" "General Med" "மருத்துவவியல்"
keloidal scar "வளர் வடு
நார்த்திசு வடு" "General Med" "மருத்துவவியல்"
kemel "கொட்டை
பருப்பு
kenari "தங்க
வெள்ளிச்சரிகை நாடா" "Home Scienc" "மனையியல்"
kennel "நாய்ப்பட்டி
நாய்க்குடில்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
kenophobia
அசைவச்சம்
kenosis "உதிர்த்தல்
துறத்தல்" "Philosophy" "மெய்யியல்"
keratoconus "விழி வெண்படல பிதுக்கம்
கூம்பு விழி" "Home Scienc" "மனையியல்"
keratoderma "தோல் தடித்தல்
வன்தோல்
keratomalacia "கருவிழி
மெலிவு
kerb "பால விளிம்பு
திரணை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
kermer "எகிப்துவகைப் பட்டு
பட்டுப் பருத்திச் சால்வை" "Home Scienc" "மனையியல்"
kernel "பொட்டு உமிநீங்கிய தானியம் (அரிசி
பருப்பு)" "Agriculture" "வேளாண்மையியல்"
kettle "அடு பிடிகலன்
கொதி கெண்டி" "Administrat" "ஆட்சியியல்"
key
🔑 சாவி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.