English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
balance sheet
ஐந்தொகை
balance sheet "இருப்புக்கணக்கு
ஐந்தொகை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
balance sheet "இருப்புநிலை
ஐந்தொகை" "Home Scienc" "மனையியல்"
balance sheet "இருப்புநிலைக் குறிப்பு
ஐந்தொகை" "Administrat" "ஆட்சியியல்"
balance sheet "ஐந்தொகைக் குறிப்பு
இருப்புநிலைக் குறிப்பு" "Banking" "வங்கியியல்"
balance sheet "பற்றுவரவு அறிக்கை
ஐந்தொகைத்தாள்" "Fisheries" "மீன்வளம்"
balance sheet identity "இருப்புநிலை முற்றொருமை (சொத்துகள்
மூலதனம்
balance-sheet "இருப்புநிலைக் குறிப்பு
ஐந்தொகைக் குறிப்பு" "Law" "சட்டவியல்"
balanced
சமநிலைப்படுத்தப்பட்ட
balanced confounding "ஈடுள்ள ஒன்று கலப்பு
சமன்செய்யப்பட்ட ஒன்று கலப்பு" "Statistics" "புள்ளியியல்"
balanced diet "சமச்சீர் உணவு
சீருணவு
balanced diet "சரிவிகித உணவு
சீர்தூக்கு உணவு" "Agriculture" "வேளாண்மையியல்"
balanced pathogenicity "சரிவிகித
சமநிலைநோய்" "Biology" "உயிரியல்"
balanced personality
சமநிலையுள்ள ஆளுமை
balanced programming
சமநிலையிலான நிகழ்ச்சிச்செயலாக்கம்
balanced scorecard "எஞ்சிநில் விஞ்சுபயன் ஆய்வு அட்டை
சமச்சீர் செயல் நிறைவு அட்டை" "Banking" "வங்கியியல்"
balancing
நிலுவை காணல்
balancing length "துலாக்கோல்
சீர்தூக்கும் கோல்" "Home Scienc" "மனையியல்"
balancing of inventory book
பொருட்பதிவேட்டைச் சமன்செய்தல்
balanitis "மாணி மொட்டழற்சி
மாணி நுனியழற்சி" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.