English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
land value increment
காணிப்பெறுமதியை அதிகரித்தல்
land vested in the state
காணிகளை அரச உடைமையாக்குதல்
land waiter
சுங்க கப்பல்துறை காவலர்
land-locked "நிலஞ்சூழ்
நிலஅடைப்புற்ற" "History" "வரலாறு"
land-parcel identification system (LPIS)
காணித்துண்டை அடையாளப்படுத்தும் முறை
landed costs "தளம் சேர் அடக்கவிலை
சேருமிடம் வரையிலானச் செலவு" "Banking" "வங்கியியல்"
lander "கோளிறங்குகலம்
இறங்குகலம்" "Astronomy" "வானியல்"
landing "இறங்குதளம்
தரையிறங்கல்" "Forestry" "கானியல்"
landing "படிக்கட்டு வரிசை இடைமேடை
தரையில் இறங்குதல்" "Home Scienc" "மனையியல்"
landing beacon "நிலங்காட்டு ஒளி
நிலமிறக்க ஒளி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
landing site "கோளிறங்கும் இடம்
இறங்குமிடம்" "Astronomy" "வானியல்"
landless
காணியற்ற
landlocked
நிலஞ்சூழ்
landlocked country
நிலத்தால் சூழப்பட்டுள்ள நாடுகள்
landlord
நிலச்சுவான்தார்
landlord
நிலக்கிழார்
landlord "நிலஉடைமையாளர்
நில உரிமையாளர்
landlord and tenant
நிலக்கிழாரும் வாடகைக் குடியிருப்பாளரும்
landmark "எல்லைக்கல்
சிறப்புநிகழ்வு" "Administrat" "ஆட்சியியல்"
landmark "நிலக்குறி
எல்லைக்கல்" "Law" "சட்டவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.