Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

paradox of communication

தொடர்பாடலின் முரணுரை

paradox of thrift "சிக்கனத்தின் புதிர்

கஞ்சத்தனப் புதிர்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

paradoxical

போலிப்பொய்யான

paraffin "பாராஃபின்

வெண்மெழுகு" "Engineering" "பொறியியல் தொழில்நு"

paraffining "மெழுகேற்றம்

கல்மெழுகு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

paragraph

பந்தி

paragraph shrinking

பந்தி சுருங்கல்

paragraph writing strategy

பந்தி எழுதும் உபாயம்

paralimnion "ஏரிக்கரைப்பகுதி

ஏரிசார்பகுதி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

paralinguistic "மொழியியலிகந்த

போலி மொழி(சார்)" "Psychology" "உளவியல்"

parallax

விழிக்கோட்ட வழு

parallel

🛣️ இணை

parallel "இணையான

ஒருபோக்குடைய" "Administrat" "ஆட்சியியல்"

parallel classes

சமாந்தர வகுப்புகள்

parallel communication

இணையான தொடர்பாடல்

parallel cutting

இணையான மாற்றுகை

parallel film

இணையான திரைப்படம்

parallel play

சமாந்தர விளையாட்டு

parallel rule "இணை நியதி

ஒத்த நியதி" "Home Scienc" "மனையியல்"

parallel system "ஒத்த அமைப்பு

ஒத்தப் படிமலர்ச்சி அமைப்பு" "Environment" "சூழலியல்"

Page 12 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.