Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

malicious prosecution

தீயநோக்குடன் வழக்கைத் தொடர்தல்

malicious statement

தீய நோக்குடைய கூற்று

malicious trespass

தீய நோக்குடைய அத்துமீறல்

malicious wrong

தீய நோக்குடைய தவறு

maliciously

தீயநோக்கத்துடன்

malign "பழிதூற்று

கெடுதல்விளை" "Administrat" "ஆட்சியியல்"

malignant "வேகமாகத் தொற்றிப் பரவுகின்ற

கொடிய" "History" "வரலாறு"

malignant (a)

கேடு விளைவிக்கிற

malignant tumorus "கடுங்கழலையம்

கொடும் புதுவளரி" "General Med" "மருத்துவவியல்"

malignant tumour "புற்றுக்கட்டி

புற்றுக்கழலை" "Home Scienc" "மனையியல்"

malitia praecogitata

பூர்வஜென்ம தீங்கு

malitia supplet aestatem

வயதுக்குறைவை வன்மம் நிரப்பும்

malleolus (malleoli-(pl) "கணு

கணுவென்பு" "General Med" "மருத்துவவியல்"

mallet "கொட்டாப்புளி

மரச்சம்பட்டி" "Anthropolog" "மானிடவியல்"

malls "இடங்கள்

மாளிகைகள்" "Home Scienc" "மனையியல்"

malnutrition

போசாக்கின்மை

malnutrition "ஊட்டக்குறை

குறையூட்டம்

malnutrition "ஊட்டக்குறைவு

சீரற்ற ஊட்டநிலை" "Home Scienc" "மனையியல்"

malnutrition "ஊட்டச்சத்துக்குறைவு

ஊட்டக்குறைவு" "General Med" "மருத்துவவியல்"

malpractice

தவறான நடத்தை

Page 12 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.