English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
satellite antenna disk
செய்மதி வானலை வாங்கி வட்டு
satellite business systems
செய்மதி வியாபார முறைமைகள்
satellite communication
செய்மதி தொடர்பாடல்
satellite communication systems
செய்மதி தொடர்பாடல் முறைமைகள்
satellite link
செய்மதி இணைப்பு
satellite network
செய்மதி வலைப்பின்னல்
satellite subscription television
செய்மதி சந்தா தொலைக்காட்சி
satellite town "துணைநகரம்
சார்நகரம்" "Administrat" "ஆட்சியியல்"
sati-drap "சாயமிட்ட பருத்தி/பட்டு
கம்பளி கலந்த ஆடை" "Home Scienc" "மனையியல்"
satiation
மனநிறைவளித்தல்
satin gaufre "பட்டு
பருத்திக் கலப்பு ஒண்பட்டுத் துணி" "Home Scienc" "மனையியல்"
satin grendine "எண்படை பட்டு
பருத்தி ஒண்பட்டுத் துணி" "Home Scienc" "மனையியல்"
satin weave "ஒண்பட்டு நெசவு
நாற்படை நெசவு" "Home Scienc" "மனையியல்"
satin zephyr "பருத்தி
கம்பளி மிளிர் ஆடை" "Home Scienc" "மனையியல்"
satire
கேலிப்பேச்சு
satirical drama
வஞ்சப்புகழ்ச்சியான நாடகம்
satisfaction
திருப்தி
satisfaction
திருப்தி
satisfaction "நிறைவாக்கம்
மனநிறைவு" "Philosophy" "மெய்யியல்"
satisfaction "மனநிறைவு
திருப்தி" "Anthropolog" "மானிடவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.