English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
balloon "வளிமப்பைக் கலம்
Astronomy" "வானியல்"
ballot
🗳️ வாக்குச்சீட்டு
ballot "(வாக்குச்) சீட்டு
குடஒலை" "Administrat" "ஆட்சியியல்"
ballot box
வாக்குப் பெட்டி
ballot paper
வாக்குச் சீட்டு
ballot paper account
வாக்குச் சீட்டுக் கணக்கு
ballyhoo
கீழ்த்தர ஆரவார விளம்பரம்
balsa "தெப்பம்
மிதப்பு
balsamic "குணப்படுத்தக்கூடிய
ஆற்றக்கூடிய" "Home Scienc" "மனையியல்"
baluster "சிறுதூண்
கைப்பிடிச் சட்டம்" "Home Scienc" "மனையியல்"
balustrade "கைப்பிடி மேடை
மாடிக் கைப்பிடிச்சுவா¢" "Home Scienc" "மனையியல்"
ban
தடை
ban
தடையுத்தரவு
ban "தடை
தடைசெய்" "Administrat" "ஆட்சியியல்"
banality
பொதுச்செய்தி
banana
🍌 வாழைப்பழம்
banana fruit
வாழை பழம்
banana leaf
வாழை இலை
band
பட்டை
band "அலைவரிசை
பட்டை" "Physics" "இயற்பியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.