English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
undersigned "கீழே ஒப்பமிட்டுள்ளவர்
அடியிற் கையொப்பமிட்ட" "Administrat" "ஆட்சியியல்"
understanding
புரிந்துணர்வு
understanding "உணர்திறன்
புரிந்துகொண்மை
Understood, sir. Thank you for your cooperation.
புரிந்தது ஐயா. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
undertake "மேற்கொள்
ஏற்றுக்கொள்
undertaking
பொறுப்பேற்பு
undertaking "உறுதிமொழி
பொறுப்பேற்பு
undertaking "ஏற்பு
நிறுவனம்
undertaking business
வியாபாரம்
Underwood report
பொருத்தக்கேடுடை குழந்தைகளுக்கான அறிக்கை
underworld
பாதாள உலக
underworld "பாதாளம்
கீழுலகம்
underwriter
உறுதிப்பொறுனன்
underwriting
கடற்பொருட் காப்புறுதி
underwriting agreement
கடற்பொருட் காப்புறுதி ஒப்பந்தம்
undescended testis "இறக்கமுறாத விரை
இறங்காவிரை" "General Med" "மருத்துவவியல்"
undesirable
விரும்பத்தகாத
undesirable persons
விரும்பத்தகா நபர்கள்
undetermined
தீர்மானிக்கப்படா
undeveloped land
விருத்திசெய்யப்படா
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.