Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

land management

காணி முகாமைத்துவம்

land mark

காணிஅடையாளக்குறி

land mark "இட அடையாளம்

சிறப்பு நிலை

land mark "எல்லைக் கல்

திருப்புமுனை" "Home Scienc" "மனையியல்"

land market

காணிச் சந்தை

land marking surveys

நிலக் குறியிடலுக்கான அளவைகள்

land officer

காணி அலுவலர்

land owner

காணி உரிமையாளர்

land parcel

காணித்துண்டு

land redemption ordinance

காணி மீட்பு கட்டளைச்சட்டம்

land reform commission

காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழு

land reform law

காணி சீர்த்திருத்தச் சட்டம்

land registration

காணிப் பதிவு

land registry

காணிப் பதிவகம்

land related acts

காணி சார்ந்த சட்டங்கள்

land resource

காணி வளம்

land resources management

காணி வளங்களின் முகாமைத்துவம்

land resumption

காணி மீள ஏற்றல்

land resumption ordinance

காணி மீள எடுத்தல் கட்டளைச்சட்டம்

land settlement

காணி நிர்ணயம் செய்தல்

Page 10 of 100 (Total Words: 1990)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.