English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
venire de novo
புதிய யூரரை அழைக்கும் உரிமை
vent "புழை
திறப்பு" "Home Scienc" "மனையியல்"
vent (anus) "ஆசனவாய்
குதம்" "Fisheries" "மீன்வளம்"
vent out "வெளிப்போக்கும் துளை
வெளியேற்றும் துளை" "Astronomy" "வானியல்"
ventilation
காற்றோட்டம்
ventilation "காற்றோட்டம்
வெளிப்பாடு" "Administrat" "ஆட்சியியல்"
ventilator "காலதர்
பலகணி
ventilator "காற்றுவழி
காலதர்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ventral "வயிற்றுப்புற
வயிற்றுப்பக்க" "General Med" "மருத்துவவியல்"
ventral nerve cord "வயிற்று அடிநரம்பு வடம்
கீழ்ப்புற நரம்பு வடம்" "Agriculture" "வேளாண்மையியல்"
ventral sinus "கீழ்ப்புறக் குழிவு
கீழ்ப்பெருவெளி" "Agriculture" "வேளாண்மையியல்"
ventral thalamus "கீழ்க் கருவகம்
முன்வயிற்றுக் கருவகம்" "General Med" "மருத்துவவியல்"
ventricle (heart) "சடரம்
இதயக் கீழறை" "General Med" "மருத்துவவியல்"
ventricular puncture "மூளை நீரறைத்துளை
இதயக் கீழறைத் துளை" "General Med" "மருத்துவவியல்"
ventricular septal defect "சடரப் பிரிசுவர் குறைபாடு
இதயக் கீழறை பிரிசுவர்த் துளை" "General Med" "மருத்துவவியல்"
ventricular septum "சடரப் பிரிசுவர்
இதயக் கீழறை பிரிசுவர்" "General Med" "மருத்துவவியல்"
ventricular tachy cardia "சடர மிகைத்துடிப்பு
சடர மிகுதுடிப்பு" "General Med" "மருத்துவவியல்"
venture
துணி
venture "துணிந்தசெயல்
திறவினை
venture capital "இடர்மிகு புத்தொழில் முதலீடு
துணிந்திறங்கு முதலீடு" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.