English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
Bank statement
வங்கிக் கூற்று
bank, reserve "பொது இருப்பு வங்கி
ரிசர்வ் வங்கி" "Banking" "வங்கியியல்"
banker
வங்கியாளர்
banker "வைப்பகர்
வங்கியாளர்" "Administrat" "ஆட்சியியல்"
banker's letter of lien
வங்கியாளர் பாத்தியக் கடிதம்
banker's trust receipt
வங்கி நம்பிக்கைப்பொறுப்புப் பற்றுச்சீட்டு
bankers
வங்கியாளர்கள்
banking
வங்கித்தொழில்
banking business "வங்கித்தொழில்
வங்கி வணிகம்" "Law" "சட்டவியல்"
banking company
வங்கித்தொழில் கம்பனி
banking development "வங்கியியல் வளர்ச்சி
வங்கியியல் மேம்பாடு" "Banking" "வங்கியியல்"
banking hours "வங்கி வேலை நேரம்
வங்கி அலுவல் நேரம்" "Banking" "வங்கியியல்"
banking institution
வங்கித்தொழில் நிறுவனம்
banking stability
வங்கித்தொழில் உறுதிப்பாடு
banking system
வங்கித்தொழில் முறைமை
bankrupt "நொடிப்பு நிலை
திவால்" "Banking" "வங்கியியல்"
bankrupt "நொடிப்பு நிலையர்
நொடிப்பு நிலை" "Law" "சட்டவியல்"
bankruptcy
வங்குரோத்து
bankruptcy "திவால்
நொடிப்பு" "Mathematics" "கணிதம்"
bankruptcy "நொடிப்புநிலை
நொடித்தல்" "Law" "சட்டவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.