Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

lapsed leave

காலங்கடந்த லீவு

lapsed payments

காலங்கடந்த கொடுப்பனவுகள்

lapsed portion

இழக்கப்பட்ட பகுதி

laptop

💻 மடிக்கணினி

larceny

களவு

larceny

பொருட் திருட்டு

large area "பெரிய பகுதி

பெரும்பரப்பு" "Banking" "வங்கியியல்"

large folding tables

பெரிய மடித்த அட்டவணைகள்

large headed ribbon fish "கருப்பன்

சாவாளை" "Fisheries" "மீன்வளம்"

large-hearted (a)

பரந்த இதயமுள்ள

lark "வானம்பாடி

கேலி

larry "பளுஉந்து

சுமையுந்து" "Engineering" "பொறியியல் தொழில்நு"

larva "இளங்குஞ்சு

இளவுயிரி" "Fisheries" "மீன்வளம்"

larva "இளம்உயிரி

இளம்பருவப் புழு" "Agriculture" "வேளாண்மையியல்"

larval pupal parasitoid "புழு

கூட்டுப்புழு ஒட்டுண்ணி" "Agriculture" "வேளாண்மையியல்"

laryngeal diptheria "மிடற்றடைப்பான்

குரள்வளை அடைப்பான்" "General Med" "மருத்துவவியல்"

laryngitis "குரல்வளை அழற்சி

மிடற்றழற்சி" "General Med" "மருத்துவவியல்"

laryngomalacia "குரல்வளை குலைவு

குரல்வளை நெகிழ்வு" "General Med" "மருத்துவவியல்"

laryngoscope "குரல்வளை நோக்கி

மிடற்றூடு நோக்கி" "General Med" "மருத்துவவியல்"

larynx "குரல்வளை

மிடறு" "General Med" "மருத்துவவியல்"

Page 15 of 100 (Total Words: 1990)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.