Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

taxon "வகைப்பாட்டியல் அலகு

வகையன்" "Biology" "உயிரியல்"

taxonomist "வகுப்புதொகுப்பு முறையாளர்

வகைப்பாட்டியலார்" "Fisheries" "மீன்வளம்"

taxonomy

வகைப்பாட்டியல்

taxonomy "வகையியல்

வகைபாட்டியல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

taxpayers association

வரிகட்டுவோர் சங்கம்

taylorism

டெயிலரிசம்

tea

தேநீர்

tea "தேயிலை

செந்தேறல்" "Agriculture" "வேளாண்மையியல்"

tea mosquito bug "தேயிலைக் கொசு

நாவாய்ப்பூச்சி" "Agriculture" "வேளாண்மையியல்"

teacher

👨‍🏫 ஆசிரியர்

teacher "ஆசிரியர்

ஆசான்" "Law" "சட்டவியல்"

teacher centered education

ஆசிரியர்மையக் கல்வி

teacher centered method

ஆசிரியர்மைய முறை

teacher centric

ஆசிரியர்மைய

teacher errors

ஆசிரிய வழுக்கள்

teacher expectations

ஆசிரிய எதிர்பார்ப்புகள்

teacher placement

ஆசிரியர் நிலைப்படுத்தல்

teacher pupil relationship

ஆசிரிய மாணவர் உறவுமுறை

teacher training

ஆசிரிய பயிற்சி

teacher-centered instruction

ஆசிரியர்மைய அறிவுறுத்தல்

Page 15 of 121 (Total Words: 2401)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.