English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
venue
நிகழ்விடம்
venue "நிகழ்விடம்
கூடிடம்
venule "சிறுசிரை
குறுஞ்சிரை" "General Med" "மருத்துவவியல்"
veracity
வாய்மை
veracity "வாய்மை
மெய்வழாமை
verba accipienda sunt secundum subjectum materium
சொற்பொருள் கொள்ளவேண்டியது விடயங்களைப் பொறுத்தே
verbal
வாய்மொழிசார்
verbal
வாய்மூலமான
verbal "சொல்வழி
பேச்சுவழி" "Agriculture" "வேளாண்மையியல்"
verbal ability "பேச்சுத்திறமை
சொல்திறன்" "Home Scienc" "மனையியல்"
verbal agreement
வாய்மொழி உடன்படிக்கை
verbal communication
வாய்மொழித் தொடர்பாடல்
verbal communication
வாய்மொழித் தொடர்பாடல்
verbal contract
வாய்மொழி ஒப்பந்தம்
verbal education
வாய்மொழிக் கல்வி
verbal evidence
வாய்மொழிச் சாட்சி
verbal expression
வாய்மொழி வெளிப்பாடு
verbal injury
வாய்மொழி ஊறு
verbal instructions
வாய்மொழி அறிவுறுத்தல்கள்
verbal language
வாய்மொழி மொழி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.