Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

educational board

கல்விசார் மன்றம்

educational broadcast

கல்விசார் ஒலிபரப்பு

educational change

கல்விசார் மாற்றம்

educational code

கல்விக்கோவை

educational counselling

கல்விசார் ஆலோசனை வழங்கல்

educational departments

கல்வித் திணைக்களங்கள்

educational development

கல்வி அபிவிருத்தி

educational diagnosis

கல்விசார் கண்டறிவு

educational endowment

கல்விவிருத்தி நிதியம்

educational environment

கல்விச் சூழல்

educational equalitarianism

கல்விச் சமவாய்ப்புவாதம்

educational errors

கல்விசார் வழுக்கள்

educational establishment

கல்விசார் தாபிப்பு

educational evaluation

கல்விசார் மதிப்பீடு

educational expansion

கல்வியின் விரிவு

educational experience

கல்வி அனுபவம்

educational film

கல்விசார் திரைப்படங்கள்

educational film

கல்விசார் திரைப்படம்

educational finance

கல்விசார் நிதி

educational function

கல்விசார் செயற்பாடு

Page 15 of 121 (Total Words: 2417)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.